shakti posted on 18-1-2012 07:07 PM

Ammanukku Oru Kavithai...

Post Last Edit by kirhmuru at 19-1-2012 07:51

Muttana Muttukkumari
Moonaampirai poddazhagi
Mullaivana Poovazhagi
Mookuthi Pearazhagi

Thangga Kolusazhagi
Thaamarai Varnazhagi
Theadi unnai vantheanadi
Tikkellaam Nindraaiyadi

Malligai pooveduthu
Thalaivaari poochoodi
Paddu paavadaiyile
Paranthu varum Thaarakaiye

Kaatilea taadanggam pooddi
Sangggu kaluthukkoo vaira kandikaiyai anivittu
men kondiyil oddiyaanam minna
Tangga silaipoal yem magal varugiraal....

kirhmuru posted on 30-1-2012 01:09 PM

ஒன்றும் அறியாத உன்பிள்ளை தானம்மா
உன்னை அறிந்து கொண்டேன்
உள்ளம்கொள்ளை கொள்ளும் உந்தன் புன்னகையில்
என்னை இழந்து விட்டேன்

அண்டங்கள் யாவையும் அன்போடு ஆள்கின்ற
ஆதிமூலம் நீயே
மூன்று தொழில்களும் முறையாய் நடத்திடும்
மும்மூர்த்தியும் நீயே

எங்கும் இருப்பவள் எதிலும் இருப்பவள்
என்னிலு மிருப்பவளே
கண்ணில் ஒளிகாட்டிக் கருணை முகம்காட்டி
என்னை இழுப்பவளே

தங்கக் காதணியைத் தந்தங் கொருநாள்
நிலவை அமைத்தவளே
மஹிஷா சுரனை மண்ணோடு மண்ணாக்கி
மாய்த்துச் சிரித்தவளே

கடலும் இனிப்பாகும் கரும்பும் உவர்ப்பாகும்
எல்லாம் உந்தன் ஜாலமே
பகலும் இரவாகும் இரவும் பகலாகும்
பணியும் உன்னை ஞாலமே

உன்னால் முடியாத தொன்றுண்டோ உலகில்
உந்த னடி சரணம்
எந்தன் குரல் கேட்டு கருணை கொஞ்சம் வைத்து
அம்மா நீயும் வரணும்!

shakti posted on 31-1-2012 10:44 PM

Reply 2# kirhmuru
superb  well done

freakygirl posted on 15-3-2012 01:10 AM

walaweh satu benda xpaham:dizzy: explain2..

mironewQ posted on 21-3-2012 08:37 PM

Reply 4# freakygirl


   try guna google translator;P

kirhmuru posted on 23-3-2012 12:32 PM

ahahha..betul2..:P alah susah kalau nak explain 1 1 babe...:P cuba translate guna google tue..senang..:P

kirhmuru posted on 23-3-2012 12:32 PM

இருப்பதெல்லாம் உன்னுடையதுதானம்மா, எனக்கு கிடைப்பதெல்லாம் நீ தந்ததம்மா, எதைக்கொண்டு வந்தேன் எதைக்கொண்டுச் செல்ல, உன் அருள் வேண்டி வந்தேன் அதைக்கொண்டுச் செல்ல, உலகமெனும் மேடையிலே வாழ்க்கையென்னும் நாடகத்தில் ஆட்டுகின்றாய் நீயம்மா, ஆடுகின்றேன் நானம்மா, பிறவாமை வேண்டும்,பிறப்பின் உன்னை மறவாமை வேண்டும். மானிடர் பிறவியில் பயின்ற பாவத்தை உன் பாதம் தொட்டு கழுவ வேண்டும்.
Translate: Irupathellam unnudaiyathuthaanamma..enakku kidaippathellam nee thanthathamma...ethaik kondu vanthean ethai konduchella...un arul veandi vanthean athai konduchella...ulaghamenum meadaiyilea...vaalkaiyinum naadaghathil aaddhugindrai neeyammaa...aadhugindren naanamma...piravaamai vendum...unnai maravaamai veandum...maanidhar piraviyil payindra paavathai un paatham thoddhu kazhuva veandum...
Maksudnya: Segalanya yang saya ada semuanya kepunyaan Dewi yang maha berkuasa, apa yang saya dapat semuanya kepunyaan Dewi, Saya tidak membawa apa-apa ke dunia ini untuk saya membawa pergi pada hari khiamat nanti,saya perlukan anugerah Dewi untuk saya membawa pergi ketika akhirat nanti, Dewi yang mengetuai segala lakonan di dunia ini yang diibaratkan sebagai sebuah panorama dimana saya sebagai pelakon dipentasnya, saya meminta untuk tidak lahir semula agar saya tidak akan melupai mu...segala dosa yang telah saya lakukan sepanjang hidup sebagai manusia, memohon Dewi agar segalanya dimaafkan di telapak kaki ibu saya...Dewi...(Goddess)
Page: [1]
View full: Ammanukku Oru Kavithai...