CARI Infonet

 Forgot password?
 Register

ADVERTISEMENT

View: 6741|Reply: 4

உச்சிஷ்ட

[Copy link]
Post time 11-1-2012 05:23 PM | Show all posts |Read mode
Post Last Edit by kirhmuru at 16-1-2012 20:37

உச்சிஷ்ட கணபதி மந்திரம்

ஓம் நமோ பகவதேஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்திமுகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம்ஹ்ரேம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா


வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய்
இவைகளால் இவருக்கு ஹோமம்செய்ய வேண்டும்.

கடன் தீர கணபதி மந்திரம்
ஓம் கணேசருணம் சிந்திவரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா

ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்டசித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல
பக்த்யா ஸமர்ப்பயேதுப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகாகணபதயே ஸ்வாஹா


கருங்காலி குச்சியால்கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன்
இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.


மஹாஹஸ்தி விநாயகர்
பெரிய துதிக்கையை உடைய இவர் பெரும் தனத்தை (அதாவது கோடிக்கணக்கில்ரூபாய்களாக) அள்ளி வீசுபவராக இருக்கிறார்.
அப்படி நமக்க இவரது அருள்கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச

உருவேற்றினால் போதும்.நமது பாவங்களும் தீரும்.செல்வமும் ஞானமும் நமக்குக்
கிடைத்துவிடும்.


ஓம் ஆதூன இந்த்ரக்ஷீமந்தம் சித்ரம் க்ராபம்
ஸ்ங்க்ருபாய
மஹாஹஸ்தி தக்ஷ்ணேன
வாஞ்சா கல்பலதா கணபதி
நமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சைகணபதி என்ற பெயர்
ஏற்பட்டது.


பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த
குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும்ஜபித்துவரவும். நீங்கள்
நினைத்ததெல்லாம்நிறைவேறும்.



ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்க்லீம் க்லெளம் கம்ஐம் கஏஈ லஹ்ரீம்தத்ஸவிதர் வரேண்யம் கணபதயேக்லீம்ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீவரவரத சவு ஸஹல ஹ்ரீம்த்யோயோநப்ரசோதயாத்ஸர்வ ஜனம்மே வசமானய

Reply

Use magic Report


ADVERTISEMENT


 Author| Post time 11-1-2012 05:30 PM | Show all posts
விநாயகரின் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா...
Reply

Use magic Report

Post time 11-1-2012 10:57 PM | Show all posts
பகிர்வுக்கு நன்றி.மேம்பெளும் பல பதிவுகளை
பகிர்த்து
பலர் நன்மை  பெற
எனது  வாழ்த்துக்கள்
நண்பர்களே !!

Rate

1

View Rating Log

Reply

Use magic Report

 Author| Post time 30-1-2012 10:28 AM | Show all posts
பகிர்வுக்கு நன்& ...
gayathiri Post at 11-1-2012 22:57


Nandri..neengalum aatharavu thanthu nam thamizhai valarkka vendum endru enggalin vinnappam thoziyare...
Reply

Use magic Report

Post time 20-2-2018 05:17 PM | Show all posts
Nandri..                        
Reply

Use magic Report

You have to log in before you can reply Login | Register

Points Rules

 

Category: Tamil


    ADVERTISEMENT


    Forum Hot Topic

     

    ADVERTISEMENT


     


    ADVERTISEMENT
    Follow Us

    ADVERTISEMENT


    Mobile|Archiver|Mobile*default|About Us|CARI Infonet

    4-5-2024 12:39 AM GMT+8 , Processed in 0.052402 second(s), 29 queries .

    Powered by Discuz! X3.4

    Copyright © 2001-2021, Tencent Cloud.

    Quick Reply To Top Return to the list