கன்னித்தன்மை (விர்ஜின்) என்பது உயிர்களை உருவாக்கிஅளிக்கும் நிலைக்கு முந்தைய பவித்ரமான நிலை.கன்னித்தன்மை என்றால் மிகவும் தூய்மையானஎன்றும் ஒரு அர்த்தம் உண்டு.
கன்னித்தன்மையை தாய்மைக்கு இட்டுச்செல்லலாம். அதற்கு அனுமதி ஒவ்வொருஜீவனுக்கும் உண்டு. ஆனால்,கன்னித்தன்மையைகளங்கப்படுத்தக் கூடாது. (அப்படி களங்கப்படுத்தினால் களங்கப்படுத்துபவனுக்கு சப்தகன்னிகைகளின் வரங்களில் ஏதாவது ஒன்று மட்டுமாவதைஇழந்தே ஆக வேண்டும் என்பதுசாபம்) இவர்களின் அவதார நோக்கமும் தங்களுடையமுழுமையான சக்தியோடு விளங்கிடுதல் மற்றும் ஆண்மைசக்தி எனப்படும்சிவமூலத்தை துணையாகக் கொள்ளாததும் இவர்களின் சிறப்பாகும்.
சப்தகன்னியர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல;ஆண்களுக்கும் ஒரு பலமே!
சப்த கன்னியரை, அன்புடன் மனதால் நினைத்தாலே போதும்.நம் அன்னையாக, உயிர் தரும் தோழியராக,அன்பும், அபயமும், அருளும் அற்புத தேவியர். credits to Gayathiri's blog.Nandri. |