CariDotMy

 Forgot password?
 Register

ADVERTISEMENT

View: 4659|Reply: 0

நம் வரலாற்றை &

[Copy link]
Post time 7-2-2012 10:56 PM | Show all posts |Read mode
Post Last Edit by kirhmuru at 7-2-2012 23:01


C:\Users\Kirhu\Downloads\nam varalaaru.jpg

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறைஉங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கியஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின்முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்றுஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம்மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம்இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும்பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்" நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம்.கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும்இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாகஇயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம்!!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ளசில சிறு, சிறு தீவுகளைஇணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமானஇடம் தான் " குமரிக்கண்டம் ".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலை நாடு,ஏழுபின்பலை நாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்குநாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது!! பறுளி, குமரி என்ற இரண்டுஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டுமலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்றுநகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையானநாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன்நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள்முந்தையது தான். நக்கீரர் " இறையனார்அகப்பொருள் " என்ற நூலில் மூன்றுதமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.தமிழின் முதல் சங்கம் இந்தகடலடியில் உள்ள " தென் மதுரையில் " கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன், சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, " பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது.இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம்தமிழ்ச் சங்கம் " கபாடபுரம் " நகரத்தில் கி.மு 3700இல்3700புலவர்கள்களுடன்" அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம் " ஆகிய நூல்களை இயற்றப்பட்டது. இதில் " தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய" மதுரையில் " கி.மு 1850 இல்449 புலவர்கள்களுடன்" அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள் " ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின்வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசுஎந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராதநம் வரலாற்றை நாமே இந்த உலகிற்குபரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம்பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டுவிட்டு 20,000 வருட உலகின் முதல்இனம் ,நம் தமிழ் இனம்என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!


source: http://www.facebook.com/photo.php?fbid=300511656662697&set=a.238201186227078.50987.100001115949574&type=1&ref=nf

Reply

Use magic Report

You have to log in before you can reply Login | Register

Points Rules

 

Category: Tamil


    ADVERTISEMENT



     

    ADVERTISEMENT


     


    ADVERTISEMENT
    Follow Us

    ADVERTISEMENT


    Mobile|Archiver|Mobile*default|About Us|CariDotMy

    27-11-2024 07:06 AM GMT+8 , Processed in 0.039828 second(s), 14 queries , Gzip On, Redis On.

    Powered by Discuz! X3.4

    Copyright © 2001-2021, Tencent Cloud.

    Quick Reply To Top Return to the list